banthula
அரசியல்இலங்கைசெய்திகள்

எந்த நாட்டிலும் கடன் பெற முடியாது!!

Share
பணத்தை தொடர்ந்து அச்சடித்தால் நாடு முற்றிலுமாக வீழ்ச்சியடையும் என்று  அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.கொழும்பில்  ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கங்களைச் சேர்ந்த அனைத்து ஆட்சியாளர்களும் கடன் பெற முடியாத நிலையில் வருடத்துக்கு ஒரு முறை பணத்தை அச்சடித்து வந்தனர் என்றும் கடந்த அரசாங்கங்கள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடன்களை பெற்றன என்றும் தெரிவித்தார்.

கடன்கள் போதாவிடின் அரசாங்கங்கள் பணத்தை அச்சிட்டதாகவும் தற்போது நாடு கடன்களை திருப்பிச் செலுத்த முடியாது என்று அறிவித்துள்ளமை மற்றும் வங்குரோத்தாகிய காரணத்தால் எந்த நாட்டிலும் கடன் பெற முடியாது என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...