parli 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சு.க உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள்

Share

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட இருவருக்கே இவ்வாறு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பக்கம் 14 எம்.பிக்கள் இருந்தனர்.

இதில் தற்போதுவரை 8 எம்.பிக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர். இந்நிலையிலேயே மேலும் இருவர், அரசாங்கம் பக்கம் தாவவுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...