278885233 5009761925739309 4219216527967576000 n
அரசியல்இலங்கைசெய்திகள்

அலரிமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த

Share

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அலரிமாளிகையில் இருந்து இன்று வெளியேறியுள்ளார்.

அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஒரு மாதகாலமாக போராட்டம் இடம்பெற்றுவந்த நிலையில், ஆளுங்கட்சியினரால் நேற்று வன்முறையைக் கட்டவிழ்த்துவிடப்பட்ட நிலையில் அவர் பதவி விலகினார்.

இந்நிலையில் அலரிமாளிகையில் இன்று வெளியேறினார்.

அலரிமாளிகைக்கு முன்பாக நேற்று போராட்டம் இடம்பெற்றது. பதற்ற நிலையும் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...