arrest handdd
இலங்கைசெய்திகள்

சிறுமி கொலை! – பிரதான சந்தேக நபர் அடையாளம்

Share

பண்டாரகம, அட்டலுகமவில் 9 வயது சிறுமியை கொலை செய்த பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

29 வயதான இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

பண்டாரகம, அட்டலுகம சிறுமியின் மரணம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 29 வயதுடைய நபர் குற்றத்தை ஒப்புகொண்டுள்ளார்.

குறித்த சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று நடைபெற்றது. இது தொடர்பான அறிக்கையும் வெளியாகியுள்ளது.

குறித்த சிறுமி, துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...