பலாங்கொட, கல்தொட்ட வீதியில் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பேருந்து மீது மரக்கிளை ஒன்று வீழ்ந்த போதிலும் தெய்வாதீனமாக மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். சாரதியின் சாமர்த்தியத்தினால் நொடிப்பொழுதில் மாணவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பேருந்தின்...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றிய தாதி ஒருவரின் திடீர் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பண்டாரவளை மகுலெல்ல பிரதேசத்தில் வசித்து வந்த 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட...
அமெரிக்காவில் கற்கும் இலங்கை மாணவியின் நெகிழ்ச்சியான செயல் பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள 5 பாடசாலைகளுக்கு, அமெரிக்க பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவி ஒருவர் மடிக்கணினி மற்றும் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இலங்கை மாணவர்கள்...
“பாலியல் தேவைக்காகவே சிறுமியை, மறைவான இடத்துக்கு இழுத்துச்சென்றேன். அவர் அங்கிருந்து தப்பிச்செல்ல முற்பட்டார். மாமா, மாமா என கத்தினார். விடயம் வெளியில் தெரிந்துவிடும் என்பதால்தான், கை, கால்களை கட்டி சதுப்பு நீரில் அமுக்கி கொலை செய்தேன்.”...
பண்டாரகம, அட்டலுகமவில் 9 வயது சிறுமியை கொலை செய்த பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 29 வயதான இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்....
பண்டாரகம, அட்டுலுகமவில் 9 வயதான சிறுமி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் 29 வயதான இளைஞர் ஒருவர், சந்தேகத்தின் பேரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சிறுமியின் உறவினர் என தெரியவருகின்றது. மேற்படி சம்பவம்...