LITRO
இலங்கைசெய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை மேலும் அதிகரிப்பு!

Share

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாயினாலும், 5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாயினாலும், 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்கடி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு தற்போது 4,360 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு 4,610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

5 கிலோகிராம் சமையல் எரிவாயு புதிய விலை திருத்தத்துக்கு அமைய 1850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு புதிய விலை திருத்தத்துக்கு அமைய 860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...