LITRO
இலங்கைசெய்திகள்

லிற்றோ எரிவாயு விலைகள் அதிகரிப்பு!

Share

லிற்றோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இன்று (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் 12.5 கிலோ கிராம் காஸின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த நிறையை உடைய காஸ் சிலிண்டரின் ஒன்றின் விலை கொழும்பு மாவட்டத்துக்குள் 4,360 ரூபாயாகும்.

5 கி​லோ கிராம் சிலிண்டரின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 1,750 ரூபாயாக விற்கப்படும்.

2.3 கிலோ கிராம் காஸ் சிலிண்டரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் தற்போதைய விலை 815 ரூபாயாகும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...

army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...