Kili 02
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

கிளிநொச்சி- பூநகரி பிரதேச சபையின் பாதீடு வெற்றி!

Share

கிளிநொச்சி – பூநகரி பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு, 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று (06) காலை 10 மணியளவில் சபையின் தவிசாளர் சி.சிறீரஞ்சன் தலைமையில் சபை அமர்வு ஆரம்பமானது.

தவிசாளரின் தலைமை உரையினை அடுத்து இவ்வாண்டிற்கான பாதீடு, சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. பாதீடு மீது விவாதம் இடம்பெற்று, பாதீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

Kili

இதனையடுத்து 20 உறுப்பினர்களைக் கொண்டுள்ள குறித்த சபையில் குறித்த பாதீட்டிற்கு 12 உறுப்பினர்கள் ஆதரவாகவும், மூன்று உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

Kili 01

இதேவேளை 5 உறுப்பினர்கள் சபைக்கு இன்றைய தினம் சமூகமளிக்காத நிலையில் பாதீடு, 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...