kkk
இலங்கைசெய்திகள்

தடுப்பூசி அட்டை கட்டாயமா? – ஹெகலிய விளக்கம்

Share

தடுப்பூசி அட்டை கட்டாயமா? – ஹெகலிய விளக்கம்

தற்போது நாட்டில் தடுப்பூசி அட்டையை வைத்திருக்கும் பொறிமுறை கட்டாயம் ஆக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுளை அதிகாரிகளுடன் ஆராய்ந்து வருகின்றோம்.

இவ்வாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

சட்டரீதியான விடயங்கள் மற்றும் அத்தகைய நடவடிக்கையை அமுல்படுத்துவதற்கான முழு அம்சங்களும் தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அனைவருக்கும் முழுமையான தடுப்பூசி போடப்பட்ட பின்னரே தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும்.

அதேவேளை 60 வயதுக்குக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றுவதற்காக வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது  என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...