galle face
இலங்கைசெய்திகள்

சுதந்திர தின கொண்டாட்டம் – சாரதிகளுக்கு அறிவுறுத்து

Share

75வது தேசிய சுதந்திர தின விழா மற்றும் அதற்கான ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் வீதியை பயன்படுத்தும் சாரதிகள் இயலுமானளவு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக, இந்த காலப்பகுதியில், முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் ஒத்திகை காலப் பகுதியிலும்  சுதந்திர தின நிகழ்வு இடம்பெறும் 4 ஆம்  திகதியிலும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

சாரதிகள் தடையின்றி பயணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். கொழும்பு நகரம் முழுவதும் தேவையான போக்குவரத்து அதிகாரிகள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனவே போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க முடியும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். இயலுமான வரை மாற்று வழிகளைப் பயன்படுத்துங்கள்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...