sarath
அரசியல்இலங்கைசெய்திகள்

எந்தவொரு பதவியும் வேண்டாம்!! – கூறுகிறார் வீரசேகர

Share

புதிய அமைச்சரவையில் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என்று முன்னாள் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே அவர் இன்று அந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

” நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிச்சயம் செய்வேன்.” – எனவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...