Fuel
இலங்கைசெய்திகள்

நாட்டுக்கு வருகின்றன எரிபொருள் கப்பல்கள்!

Share

அடுத்தடுத்து மூன்று கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் தெரிவித்துள்ள அவர்,

CEYPETCOவினால் கொள்வனவு செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல், ஜூலை 8 அல்லது 9 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.

இதேவேளை, ஜூலை 11 – 14 ஆம் திகதிகளுக்கு இடையே மற்றும் 22-23 ஆம் திகதிகளுக்கு இடையேயும் பெற்றோல் தாங்கிய கப்பல் நாட்டுக்கு வர உள்ளது.

மற்று​மொரு தொகுதி உள்ளடங்கிய கப்பல் டீசல், ஜூலை 22 – 23 ஆம் திகதிகளுக்கு இடையில் எதிர்பார்க்கப்படுகின்றது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...