291984941 6204523989575145 8296255837632336361 n
இலங்கைசெய்திகள்

IOC இடமிருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எ‌ரிபொரு‌ள்‼️

Share

நாட்டின் தற்போதய எ‌ரிபொரு‌ள் விநியோக பிரச்சனை தீர்வுக்கு Lanka IOC துணை நிறுவனம் தனது விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்தியதுயுள்ளது.

இதன்படி கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சொந்தமான எரிபொருள் பவுசர்களும் லங்கா ஐ.ஓ.சி.யின் எரிபொருள் விநியோக நடவடிக்கையில் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு திருகோணமலையில் இருந்து கொலனாவாவிற்கு 7500 மெற்றிக்தொன் டீசல் விரைவுபடுத்தும் பணி இன்று தொடங்குகியுள்ளதுடன் 33 Kl வரையிலான பெரிய திறன் கொண்ட பவுசர்கள் இணைந்துள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....