இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக மேலும் சிலர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட நால்வரே
படகு மூலம் இன்று அதிகாலைதமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர்.
தமிழகம் சென்ற அவர்கள், தாமாகவே ஆட்டோ மூலம் மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். இவர்களிடம் மரைன் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.லை காரணமாக , திருகோணமலையைச் சேர்ந்த நான்கு பேர், அகதிகளாக ராமேஸ்வரம் கடற்கரையில் வந்து இறங்கியுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment