ponseka
அரசியல்இலங்கைசெய்திகள்

கட்சி தாவுகிறார் பொன்சேகா?

Share

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னிலை சோஷலிசக் கட்சியில் இணையக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து பொன்சேகாவுக்கு அக்கட்சியில் உயர் பதவியொன்று வழங்கப்படவுள்ளது எனவும், அடுத்த பொதுத்தேர்தலில் அக்கட்சியின் சார்பிலேயே அவர் போட்டியிடுவார் எனவும் தெரியவருகின்றது.

எனினும், இது தொடர்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது, முன்னிலை சோஷலிசக் கட்சியின் ஒரு அங்கமாக செயற்படுகின்றது. அந்த ஒன்றியத்தின் முழு ஆதரவு பொன்சேகாவுக்கு இருக்கின்றது. அந்த அடிப்படையிலேயே காலி முகத்திடல் போராட்டத்தில் பொன்சேகாவுக்கு உரிய இடம் வழங்கப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...