ceb
இலங்கைசெய்திகள்

கட்டணம் தாமதமானாலும் மின் துண்டிக்கப்படாது!

Share

கட்டணம் தாமதமானாலும் மின் துண்டிக்கப்படாது!

நாட்டில் மின்கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலும், மின்துண்டிப்பு ஏற்படாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாக, மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் நிலை மற்றும் தாமதம் ஏற்படினும் மின்சாரம் துண்டிக்கப்படாது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக வருமானத்தை இழந்த பல குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன.
மக்களின் நலன்கருதியே இலங்கை மின்சார சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...