Dinesh Gunawardena
அரசியல்இலங்கைசெய்திகள்

பெரும்பான்மையை இழக்கவில்லை! – தினேஷ் தெரிவிப்பு

Share

நாடாளுமன்றத்தில் அரசு பெரும்பான்மையை இழக்கவில்லை என்று சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் கூறியவை வருமாறு,

” நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் அரசு வசம் உள்ளது. எனவே, ஆட்சி தொடர்பில் சிக்கல் எழவில்லை. அவ்வாறு அரசுக்கு பெரும்பான்மை இல்லையெனில், அது நிரூபிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு நிரூபித்தால் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்லாம். இல்லையேல் பெரும்பான்மையை நிரூபித்து எந்த கட்சியும் புதிய ஆட்சியை கோரலாம்.

அரசமைப்பில் உள்ள வழிகள் இவைதான். அதனை செய்வதற்கு நாம் தயார்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....