இன்றிரவு 10 மணி முதல் அமுலாகும் வகையில் ஒரு லீற்றர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்றிரவு 10 மணிக்கு பிறகு ஒரு லீற்றர் டீசலை 430 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும். ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் இல்லை.
எரிபொருள் விலை சூத்திரத்துக்கமையவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment