images 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அமைச்சராகிறார் தம்மிக்க!!

Share

இலங்கையில் கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக்க பெரேரா இவ்வாரத்துக்குள் அமைச்சராக பதவியேற்பாரென அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச முதலீட்டு வாய்ப்புகளுடன் தொடர்புடைய அமைச்சு பதவியொன்று அவருக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.

டொலர்களை உள்ளீர்ப்பதே இவருக்கான பிரதான பணியாக வழங்கப்படவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான பஸில் ராஜபக்ச, தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை இன்று இராஜினாமா செய்கின்றார்.

இதனால் ஏற்படும் வெற்றிடத்துக்கு தம்மிக்க பெரேரா, உள்வாங்கப்படவுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...