இலங்கைசெய்திகள்

‘நேர்மைக்கு மகுடம்’ – விண்ணப்பங்கள் கோரிக்கை

Share
transparency international logo
Share

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23இற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அறிவித்துள்ளது.

அரச சேவையில் நேர்மையுடன் பொதுமக்களின் நலன்களுக்காக தம்மை அர்ப்பணிக்கின்ற அரச ஊழியர்களை கௌரவிக்கும் செயற்பாட்டை ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா முன்னெடுத்து வருகிறது.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்குமகுடம்) 2022/23 இற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை எதிர்வரும் 2023 ஜனவரி இறுதிக்குள் சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பம் மற்றும் கையேட்டினை www.integrityicon.lk எனும் இணையத்தளத்தினூடாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது 0711295295/0763223442 எனும் தொலைபேசியூடாகவோ அல்லது icon@tisrilanka.org எனும் மின்னஞ்சலூடாகவோ தொடர்பு கொள்வதனூடாகவும் குறித்த விண்ணப்பம் மற்றும் கையேட்டினைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...