Kancha Wijesekara
அரசியல்இலங்கைசெய்திகள்

பெரும்பான்மையை உறுதிப்படுத்துங்கள், ஆட்சியை கையளிக்கிறோம்! – அரசு சவால்

Share

” எதிர்க்கட்சிகள் சாதாரண பெரும்பான்மையை நிரூபித்தால் உடன் ஆட்சியை கையளிக்க தயார்.” – என்று அரசு அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர அரசின் சார்பில் இந்த அறிவிப்பை விடுத்தார்.

அத்துடன், ஆளுங்கட்சி உறுப்பினர்களின் வீடுகளை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த உத்தரவிடும் தரப்புகள் தொடர்பில் உடனடி விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும்.

பொலிஸ்மா அதிபருடன் இது சம்பந்தமாக சபாநாயகர் பேச்சு நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...