மின்சாரத்துறை மறுசீரமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி (Sri Lanka Gazette) வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (17.4.2024) வெளியிடப்பட்டுள்ளது இதனை தமது எக்ஸ் கணக்கில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர...
எரிபொருள் விற்பனை தொடர்பில் அறிவிப்பு இலங்கையில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் விற்பனை தொடர்பில் அவர் தனது டுவிட்டர் செய்தியொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்....
ரணிலின் சூழ்ச்சியில் மகிந்தவை காய்வெட்டும் முக்கிய அரசியல்வாதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் நோக்கில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சிலர் கட்சியை விட்டு விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன....
மகிந்த வீட்டுக்குள் மோதல்: கோட்டபாய விசுவாசி மீது தாக்க முயன்ற அமைச்சர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வீட்டில் இடம்பெற்ற ஒன்றுகூடலின் போது மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டத்தின்...
மொட்டு கட்சி கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பநிலை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கூட்டத்தின் நிறைவில் கட்சியின் இரண்டு தரப்பிற்கு இடையில்...
எரிபொருள் விலையை மேலும் குறைப்பது தொடர்பில் அமைச்சர் தகவல் எரிபொருளின் விலையை மேலும் குறைக்க தயாராக இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில்...
மக்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பு: அமைச்சர் அறிவிப்பு புதிய மின் இணைப்பு பெறுவோருக்கு தவணை முறையில் கட்டணம் செலுத்தும் வாய்ப்பு உள்ளதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம்...
மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் வெளியாகவுள்ள அறிவிப்பு மின்சாரக் கட்டணங்களை குறைப்பது தொடர்பிலான இலங்கை மின்சாரசபையின் யோசனை குறித்து இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தனது தீர்மானத்தை இன்று அறிவிக்கவுள்ளது. மின்சாரக் கட்டணங்கள் குறைந்தபட்சம் 18...
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படலாம் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்...
புதிய மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில் அவதானம் இலங்கை மின்சார சபையினால் கையளிக்கப்பட்ட புதிய மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில், அவதானத்தை செலுத்தி மின்கட்டணத்தை குறைப்பதற்கான சதவீதத்தை அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்...
குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்: காஞ்சன தகவல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இம்மாத இறுதிக்குள் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (10.2.2024)...
நாட்டில் புதிதாக மின் இணைப்பு பெறுபவர்களுக்கு சலுகை நாட்டில் புதிதாக மின் இணைப்புகளுக்கு ஒரே நேரத்தில் பணம் செலுத்த முடியாத விண்ணப்பதாரர்களுக்கு தவணை முறையில் செலுத்தும் வசதியை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு...
இலங்கைக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இலங்கைக்கு திரவமாக்கப்பட்ட எல்.என்.ஜி என்ற இயற்கை எரிவாயுவை வழங்க இந்தியா முன்மொழிந்துள்ளது. இலங்கையின் யுகதனவி மற்றும் சோபாதபாவி மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய குறித்த முன்மொழிவு...
மின் கட்டணம் செலுத்துவதற்கு புதிய முறை எதிர்காலத்தில் மின்சார பாவனையாளர்களுக்கு இலகு தவணை முறையில் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சார சபை, இலங்கை...
மின்சார சபை ஊழியர்களின் கடனுக்கு வட்டி செலுத்தும் வாடிக்கையாளர்கள் இலங்கை மின்சார சபை ஊழியர்களின் கடன் வசதிகளுக்கான வட்டி, வாடிக்கையாளர்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் மற்றும் புதிதாக இணைத்துக் கொள்ளப்படுகின்றவர்களுக்கு அனர்த்த...
கட்டணம் செலுத்தத் தவறிய பத்து லட்சம் வீடுகளுக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இவ்வாறு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட மின் பாவனையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இலங்கை மின்சார சபையின்...
மின்சார சபை ஊழியர்கள் மூன்று நாள் மாபெரும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக நாளை (03.01.2024) முதல் போராட்டம் நடத்த...
மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் நாட்டில் எதிர்வரும் வார விடுமுறை நாட்களில் மின்வெட்டை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கஞ்சன விஜேசேகர...
மின்சார விநியோகம் குறித்து அமைச்சர் அறிவிப்பு எதிர்வரும் வாரத்தில் தொடர் மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய, திட்டமிடப்பட்ட அனைத்து மின்வெட்டுகளையும் இடைநிறுத்துமாறு...
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் கொடுப்பனவு தொடர்பில் தகவல் இலங்கை மின்சார சபை ஊழியர்களின் இந்த வருடத்துக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்காதிருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் தலைவர்...