tamilni 348 scaled
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஏரிக்குள் விழுந்த கெப் வண்டி

Share

நாடாளுமன்ற ஏரிக்குள் விழுந்த கெப் வண்டி

நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த கெப் வண்டியொன்று முன்னால் உள்ள ஏரிக்குள் விழுந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (22.11.2023) இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான கெப் வண்டியொன்றே இவ்வாறு ஏரிக்குள் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு படையினர், தீயணைப்பு படையினர் உள்ளிட்டோர் தலையிட்டு அவர்களை மீட்டதாக கூறப்படுகிறது.

எனினும் குறித்த வாகனத்திற்கு பெரியளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...