பந்துல வீடும் கொளுத்தப்பட்டது!!

279742684 6033231076704438 6849677703664087556 n e1652115383443

ஆளுங்கட்சி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பந்துல குணவர்தனவின் வீடும் கொளுத்தப்பட்டுள்ளது.

நுகேகொடையில் அமைந்துள்ள அவரின் இல்லமே, போராட்டக்காரர்களால் இவ்வாறு தாக்கி, தீவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் வீடும் தாக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version