sWAddC8BVvkvYGDsgDhX 1
இலங்கைசெய்திகள்

இலங்கையில் புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

Share

இலங்கையில் புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

இலங்கையில் நேற்று மேலும் 04 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் (DGI) இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இது 2019 இன் பிற்பகுதியில் தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததிலிருந்து, நாட்டில் கண்டறியப்பட்ட மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 672,143 ஆகும்இந்த மொத்தத்தில், 655,000 க்கும் அதிகமானோர் குணமடைந்தனர், அதேவேளை 16,800 க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்ற்றால் மரணத்தை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது .

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
a97140e0 5248 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வெறுப்பு முழக்கங்களுக்கு நியூயோர்க்கில் இடமில்லை: ஹமாஸ் ஆதரவு முழக்கங்களுக்கு மாநகர முதல்வர் கடும் கண்டனம்!

நியூயோர்க் நகரின் குயின்ஸ் பகுதியில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்திற்கு முன்னால் நடைபெற்ற போராட்டத்தின் போது,...

12566ad0 280b 11f0 8f57 b7237f6a66e6.jpg
செய்திகள்உலகம்

நெதன்யாகுவை அமெரிக்கா சிறைபிடிக்க வேண்டும்; பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஆவேசம்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை “மனிதகுலத்தின் மிக மோசமான குற்றவாளி” என விமர்சித்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு...

image acfd8193e8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிரகரி வாவியில் விழுந்த நீர் விமானம் மீட்பு: கடும் சேதங்களுக்கு மத்தியில் கரைக்கு கொண்டு வரப்பட்டது!

நுவரெலியா கிரகரி வாவியில் (Gregory Lake) கடந்த வியாழக்கிழமை விபத்துக்குள்ளான நீர் விமானம் (Sea Plane),...

26 6961d3a5f270c
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 2,500 மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்: மருந்தாளர் தட்டுப்பாட்டால் உரிமம் ரத்தாகும் எச்சரிக்கை!

இலங்கையில் தகுதிவாய்ந்த மருந்தாளர்களை (Qualified Pharmacists) முழுநேரமாகப் பணியமர்த்த முடியாத காரணத்தினால், சுமார் 2,500-க்கும் மேற்பட்ட...