parliament 2020
செய்திகள்அரசியல்இலங்கை

மூன்று மணித்தியாலங்களில் மட்டுப்படுத்தப்பட்ட சபை நடவடிக்கைகள்!!

Share

இலங்கையில் மூன்று மணித்தியாலயங்களில் பட்ஜெட் விவாதம் மட்டுப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

பாராளுமன்ற வரவு – செலவுத்திட்ட விவாதம் இன்று (6) மூன்று மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக பாராளுமன்ற சபை நடவடிக்கையை ஐக்கிய மக்கள்  சக்தியினர் புறக்கணித்தனர்.

இந்த நிலையில் சபை அமர்வு நாளை (7) வரை ஒத்திவைக்கப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

மண்டையோடுகளின்றி காணப்பட்ட என்பு தொகுதிகள் – செம்மணியில் அவலம்.

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 13 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,...

Histopathological examination
இலங்கை

மரணத்தில் சந்தேகம் – விசாரணை செய்ய கோரும் தந்தை.

இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 21 வயதுடைய யுவதியின் மரணத்தில்...

chemmani 22
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வியிட்ட ஐரோப்பிய தூதுக்குழுவினர்.

இன்று, யாழ்ப்பாணம் – செம்மணி, சித்தப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனித புதைக்குழிகளை, ஐரோப்பிய ஒன்றிய...

dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...