power cut
செய்திகள்இலங்கை

அவசர திருத்த வேலைகளால் மின் துண்டிப்பு!

Share

கல்முனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.

இம் மின் துண்டிப்பு அவசர திருத்த வேலைகள் காரணமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி,

07 ஆம் திகதி – பாண்டிருப்பு, அக்பர் கிராமப் பகுதி
11 ஆம் திகதி – நீதிமன்ற வீதி, ரெஸ்ட் ஹவுஸ் வீதி, வீட்டுத்திட்டம் குறுந்தயடி, பாலமுனை, அட்டாளைச்சேனை, ஒலுவில் வீட்டுத்திட்டம், ஹிச்ரா பிரதான வீதி, அம்பாறை வீதி
13 ஆம் திகதி – சின்னாபாலமுனை மற்றும் கோணவத்தை
14 ஆம் திகதி – அம்பாறை வீதி, வங்கலாவாடி, சென்னல் கிராமம்
18 ஆம் திகதி – வைத்தியசாலை வீதி இருந்து தாளவெட்டுவான் ப்ரதர் ஹவுஸ் வீதி, மணல்சேனை, மருதமுனை, துரவந்தியமேடு, பெரியநீலாவனை, பாண்டிருப்பு, சென்னல்கிராமம் மலையடிகிராமம்
21 ஆம் திகதி – மைகாட்டி இருந்து நைனாகாடு
29 ஆம் திகதி – சின்னாபாலமுனை மற்றும் கோணவத்தை

ஆகிய இடங்களில் எதிர்வரும் தினங்களில் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட உள்ளது.

மேற்குறிப்பிட்ட இடங்களில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...