education
செய்திகள்அரசியல்இலங்கை

25 ஆம் திகதி முதல் கற்றல் நடவடிக்கைகள்

Share

200 இற்கும் அதிக மாணவர்களைக்கொண்ட அனைத்து ஆரம்பப்பிரிவு பாடசாலைகளிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கை ஆரம்பமாகும் கல்வி அமைச்சின் செயலாளர் இன்று அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின்போது இதற்கான பரிந்துரை கிடைத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் பாடசாலைகளை 4 கட்டங்களின்கீழ் திறப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதன்படி 200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன.

இந்நிலையில் 2ஆம் கட்டமாக 200 இற்கும் அதிக மாணவர்கள் கல்வி பயிலும் அனைத்து ஆரம்பப்பிரிவு பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...