covid cells
செய்திகள்உலகம்

இந்தியாவில் தொற்று – 31,374

Share

இந்தியாவில் நேற்றைய தினம் 31 ஆயிரத்து 374 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கையில் 3 கோடியே 24 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் 3 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நிலை கவலைக்கிடமாக உள்ளதோடு, மேலும் 219 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 19
இலங்கைசெய்திகள்

இந்திய உப்புடன் இலங்கை வரும் கப்பல்

இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகுதி உப்புடன், இந்திய கப்பல் ஒன்று எதிர்வரும் 28ஆம் திகதியன்று இலங்கைக்கு...

20 19
இலங்கைசெய்திகள்

2013ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கை வரும் நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர்

நியூசிலாந்தின் பிரதி பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த வார...

21 13
இலங்கைசெய்திகள்

நாட்டைக் காக்கவே போரை நடாத்தினோம்..! மகிந்த பகிரங்கம்

நாட்டை விடுவித்து நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காகவே தமது அரசாங்கம் போரை நடாத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

22 13
இலங்கைசெய்திகள்

கெஹெலிய மீண்டும் விளக்கமறியலில்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) ஜூன் 3 ஆம் திகதி வரை மீண்டும்...