ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா உட்பட்ட வட அமெரிக்க நாடுகளின் உள்ள நகரங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
மாவீரர்நாள் நடைமுறைப்படி, தாயகநேரம் மாலை 6.05 மணியை மைப்படுத்திய அகவணக்கத்துடன் ஈகைச்சுடரேற்றப்பட்டு மாவீரர் துயிலும் இல்லப்பாடலும் இசைக்கப்பட்டது.
இதேவேளை அவுஸ்திரேலியா, மெல்போர்ன், சிட்னி, அடிலெய்டு, பிரிஸ்பன், கான்பரா மற்றும் பெர்த் போன்ற நகரங்களில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில்
பிரித்தானியாவில்
#SrilankaNews
Leave a comment