rohitha abegunavaedana
செய்திகள்அரசியல்இலங்கை

எரிபொருள் தொடர்பில் வதந்தி! – கைது செய்ய கோரிக்கை

Share

நாட்டில் எரிபொருள் தொடர்பில் வெளிவரும் கருத்துக்கள் பொய்யானவை. எரிபொருளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை. – இவ்வாறு தெரிவித்துள்ளார் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் எரிபொருள் தொடர்பில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறு வதந்திகள் பரப்புவோர் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களுக்கு தேவையான எரிபொருளை நான் தொடர்ந்து வழங்குவோம். தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...