corona death
செய்திகள்உலகம்

தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

Share

நேற்றைய தினத்தைப் பொறுத்தவரையில் உலகளாவிய ரீதியில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுகின்றது.

சர்வதேச ரீதியாக கொரோனாத் தொற்றால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 22 கோடி 54 லட்சத்து 46 ஆயிரத்து 811 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 46 லட்சத்து 43 ஆயிரத்து 602 ஆகக் காணப்படுகின்றது.

அதேசமயம், தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 20 கோடி 20 லட்சத்து 8 ஆயிரத்து 132 ஆகக் காணப்படுகின்றது.

இதேவேளை, அமெரிக்காவில் 35 ஆயிரம் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் 31 ஆயிரம் தொற்றாளர்களே இனங்காணப்பட்டுள்ளார்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...