35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

Share

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றார். மேலும் நடித்து இருந்த மாமன் திரைப்படம் ரசிகர்கள் பெரித்தும் கொண்டாடப்பட்டது. மேலும் இவர் மலையாளத் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடர்களிலும் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். இந்த நிலையில் நடிகர் விஜய் பற்றி கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

மைதானம் ,கண்டதும் காணாததும்,லப்பர் பந்து போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார் . இவர் தனது நடிப்பின் மூலம் நடனம் என்பவற்றின் மூலமும் தன்னை சினிமாத்துறையில் வளர்த்து கொண்டே செல்கின்றார் என்றுதான் கூறமுடியும் . தற்போது நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது விஜய் குறித்து பேசிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது .

“நான் நடிக்க வருவதற்கு முன்னர் எனக்கு விஜய் பிடிக்கும் என்று கூறியுள்ளார் . நான் அவருடைய DIE HARD FAN எனக் கூறியதுடன் ” இப்போது சினிமாவுக்கு வந்த பிறகும் மத்தவங்க கோவித்து கொள்வார்கள் என்று விஜய் சேர விட்டு கொடுக்க முடியாது என்று கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றது . மேலும் மற்ற நடிகர்கள் கூட நடிப்பது அவங்க எல்லேரும் நல்ல நடிகர்கள். அது வேற ஆனால் DIE HARD FAN என்றால் அது விஜய் சேர்த்தான் இருக்க முடியும் என்று கூறியுள்ளார். மேலும் இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் .

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...