Paper
செய்திகள்அரசியல்இலங்கை

டொலர் தட்டுப்பாடு! – காகிதத்தின் விலையும் அதிகரிப்பு

Share

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டால் காகித இறக்குமதியும் குறைந்துள்ளது.

இந்த நிலையில் அச்சுத் தொழிலும் நலிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் புத்தக அச்சிடும் பணியும் முடங்கியுள்ளது.

இதேவேளை, புத்தகங்களை அச்சிடுவதற்கான காகிதத்தின் விலை சுமார் 150 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சமந்தா இந்திவர தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வேதனம்
இலங்கை

அரச ஊழியர்களின் வேதனம் தொடர்பில் வெளியான தகவல்.

பிரதியமைச்சர் நளின் ஹேவகே, அரச ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை...

arested 2
இலங்கை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

நேற்றைய தினம், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம்...

QR முறைமை
இலங்கை

QR முறைமை நீக்கப்படுமா?

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையும், வரம்புகளும் நீக்கப்பட வேண்டுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுடன், இலங்கை...

bus bike accident 1
இலங்கை

தாயையும் மகனையும் காவுகொண்ட கோரவிபத்து!

பகமூண, தமன பகுதியில், பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர்...