lakshman kiriella
செய்திகள்இலங்கை

உரிமைகளை பாதுகாத்தாலே சர்வதேசத்தை வெல்லலாம்!!

Share

“நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே இந்த அரசாங்கத்தால் சர்வதேசத்தை வெல்ல முடியும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக நாட்டில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டது. நல்லாட்சி மலர்ந்தது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.

ஆனால் அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக இந்நிலைமை தற்போது மாற்றப்பட்டுள்ளது. எல்லா அதிகாரங்களும் நிறைவேற்று ஜனாதிபதியின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் ஜனநாயகம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இப்போது தொடர் தோல்விகள் ஏற்படுவதற்கும் இந்த 20 திருத்தச் சட்டமும் காரணமாகும். எனவே, ஜனநாயகத்தை நிலைநாட்டி, மனித உரிமைகளை பாதுகாத்தால் மாத்திரமே சர்வதேசத்தை வெல்லமுடியும்.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...