இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் வீட்டிலேயே தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, கோகிலா குணவர்தன உள்ளிட்டவர்களுக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment