COVID - இன்று மட்டும் தொற்று - 4,427
செய்திகள்இலங்கை

நாட்டில் மேலும் 4,562 பேருக்கு தொற்று உறுதி!

Share

நாட்டில் மேலும் 4 ஆயிரத்து 562 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இன்றையதினம் 3 ஆயிரத்து 588 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் மேலும் 974 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், நாட்டில் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 36 ஆயிரத்து 81 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 14 ஆயிரத்து 394 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். இதன்படி, 3 லட்சத்து 71 ஆயிரத்து 992 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 55 ஆயிரத்து 98 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
low r
இலங்கை

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற கட்டளை இதுதான்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும்...

Negombo Prison
இலங்கை

மேலும் இரண்டு உயிர்கள் பலி – நீர்கொழும்பு சிறையில் தொடரும் அவலம்!

  கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்....

esterrrr
இலங்கை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் – குற்றவாளிகளை பாதுகாத்த நீதவான்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் CID பல விசேடமான தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. சுரேஷ் சலே...

Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...