cricket 1
செய்திகள்விளையாட்டு

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பங்காளதேஷ் கிரிக்கெட் அணி!

Share

பங்காளதேஷ் இளையோர் ஆண்கள் கிரிக்கட் அணியானது அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

இப்பணயத்தின் போது பங்காளதேஷ் அணி, இலங்கை இளையோர் கிரிக்கட் அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இவ் இரு அணிகளுக்கிடையிலான போட்டிகள்,

2022 இளையோர் உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களை அடையாளம் காண்பதற்கான களமாக அமையும் என இளையோர் அணிக்கான பயிற்சியாளர் அவிஷ்கா குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
mothiram
விளையாட்டு

வருகிறார் அமெரிக்க அதிபர் – தருகிறார் மோதிரம்.

அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதும் கால்பந்து இறுதிப்போட்டியை அமெரிக்க அதிபர் பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

அர்ஜென்டினா
விளையாட்டுவிளையாட்டு

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா.

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் 23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...