WhatsApp Image 2022 03 03 at 9.57.20 PM
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

ஆளுங்கட்சி அரசியல்வாதியின் பெயரை பயன்படுத்தி பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல் முயற்சி

Share

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஜிப்பிரிக்கோவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு பகுதியில்

கஞ்சா மதுபோதையில் வந்த நபரொருவர் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரான அங்கஜன் இராமநாதனின் பெயரை பயன்படுத்திய நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் பண்டத்தரிப்பு பகுதியில் அமைந்துள்ள வீட்டினுள் புகுந்து தாக்குவதற்கு முயற்சித்துள்ளார்.

தாக்குதலை தடுக்க முயன்ற பிரதேசசபை உறுப்பினரின் தந்தையையும் கீழே தள்ளி தாக்கியுள்ளார்.

அத்ததுடன் வீட்டின் கேற்றையும் வேலி தகரங்களையும் சேதமாக்கி வீட்டிலிருந்த பெண்களையும் அச்சுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த பகுதியில் குழப்பநிலை தோன்றியுள்ளது .

சம்பவம் தொடர்பில் பிரதேசசபை உறுப்பினர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2022 03 03 at 9.57.18 PM

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 3
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேசிக்காயின் விலை

இலங்கையில் தேசிக்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதன்படி, ஒரு கிலோ கிராம் தேசிக்காய்...

20 5
இலங்கைசெய்திகள்

விடுதலை புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா புகழாரம்

போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர்...

19 6
இந்தியாசெய்திகள்

கரூர் விவகாரத்தில் புதிய திருப்பம்: உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

18 7
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கும் அமைச்சர் பதவி..!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், மகிந்தவின் அரசில் அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும்...