ll
செய்திகள்இலங்கை

மேலும் 23 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைவு!!

Share

மேலும் 23 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளன.

இந்த தடுப்பூசிகள் இன்று கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கையை வந்தடைந்தன.

அவற்றில் 20 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 3 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை இராணுவத்தினருக்கு நன்கொடையாக சீன மக்கள் இராணுவத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இதுவரை சீனாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 80 லட்சமாக அதிகரித்துள்ளது என சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...