corona death2
செய்திகள்இலங்கை

வடக்கில் 75 பேர் மரணம்!!

Share

இந்த மாதத்தின் முதல் ஆறு நாள்களில் மாத்திரம் வட மாகாணத்தில் 75 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் .

இதனடிப்படையில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்றைய தினம் மாத்திரம் யாழ். மாவட்டத்தில் 5 பேர், வவுனியா மாவட்டத்தில் 3 பேர், முல்லைத்தீவில் 2 பேர், கிளிநொச்சியில் ஒருவர் என 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...