சீனாவின் தயாரிப்பான 4 மில்லியன் சினோபாம் தடுப்பூசிகள் நேற்று அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
குறித்த தடுப்பூசிகள் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் கொழும்பிலுள்ள களஞ்சியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
நாளொன்றுக்கு நாட்டுக்கு கொண்டுவரப்படும் அதிகபட்ச தடுப்பூசி தொகை இதுவென இலங்கை சீன தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
Leave a comment