colombo 1
செய்திகள்இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு விசேட அறிவிப்பு!

Share

கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில்‌ காணப்படுகின்ற பதிவு செய்யப்படாத சொத்துக்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார்‌ சொத்துடைமையாளர்களுக்கே இவ்அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர ஆணையாளர்‌ சட்டத்தரணி ரோஷணி திஸாநாயக்கவினால் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

சொத்துகளின்‌ உரிமைகளை பாதுகாத்துக்‌ கொள்வதற்கு அச்சொத்துக்களை நகர சபையில்‌ பதிவு செய்திருக்க வேண்டியது அவசியமாகுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு மாநகர எல்லைக்கு‌ உட்பட்ட, இதுவரை பதிவு செய்யப்படாத சொத்துகள்‌ தொடர்பிலான தகவல்களை, கொழும்பு மாநகர சபையின்‌ colombo.mc.gov.lk எனும்‌ உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன்‌ மூலம்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
QR முறைமை
இலங்கை

QR முறைமை நீக்கப்படுமா?

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையும், வரம்புகளும் நீக்கப்பட வேண்டுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுடன், இலங்கை...

bus bike accident 1
இலங்கை

தாயையும் மகனையும் காவுகொண்ட கோரவிபத்து!

பகமூண, தமன பகுதியில், பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர்...

கடூழிய சிறைத்தண்டனை
இலங்கை

சிறுமி துஸ்பிரயோகம் – சந்தேக நபருக்கு வவுனியா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.

கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின்...

பேருந்து கவிழ்ந்து விபத்து
இலங்கை

பேருந்து கவிழ்ந்து விபத்து – மஹகொடையாய பகுதியில் சம்பவம்!

மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று புத்தல –...