nayanthara vignesh shivan 1658395325
சினிமாபொழுதுபோக்கு

‘பளபளக்கும் பந்தூரமே’ – வைரலாகும் விக்னேஷ் சிவன் போஸ்ட்

Share

பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் கூட பளபளக்கும் பந்தூரமே என லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வர்ணித்த சமூக வலைதள பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாராவை அவரது கணவர் விக்னேஷ் சிவன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வர்ணித்து கவிதைகளை எழுதி வருவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நயன்தாராவின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை வெளியிட்டு ’பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தில் கூட பளபளக்கும் பந்தூரமே’ என வர்ணித்துள்ளார்.

ezgif 4 a92b8728bd

ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலில் பளபளக்கும் பந்தூரமே’ என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் பதிவு செய்த நயன்தாராவின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...