பிக் பாஸ் 7 போட்டியாளராக வரும் லவ் டுடே பட நடிகை! ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களும் தற்போது பிக் பாஸ் 7ம் சீசன் தொடக்கத்திற்காக தான் காத்திருக்கின்றனர். நாளை அக்டோபர் 1ம் தேதி இந்த ஷோ...
ஸ்மார்ட் தொலைபேசிக்கு அடிமையான மக்களை கொண்ட முதல் 10 நாடுகள்..! இன்று குழந்தைகள் முதற்கொண்டு முதியோர்கள் வரை பலரிடமும் ஸ்மார்ட் தொலைபேசிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதேசமயத்தில், முகப்புத்தகம், வட்ஸ் அப், என சமூக வலைதளங்களின் பாவனைகளும்...
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்பதற்கான உக்ரைனின் இராணுவத் தாக்குதல்கள் எதிர்பார்த்ததை விட மந்த கதியிலேயே செல்வதாக உக்ரைன் அதிபர் வொலோடிமீர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த மோதல்கள் ஹொலிவூட் திரைப்படம் என சிலர் எண்ணுகின்றார்கள் எனவும் உடனடியாகவே...
சுட்டுவீழ்த்தப்பட்ட ரஷ்ய ஹெலிகொப்டர் உக்ரைனிய படையினர் தாக்குதலில் ஈபட்ட ரஷ்ய ஹெலிகொப்டரை சுட்டுவீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Mi-24 என்ற தாக்குதல் ஹெலிகொப்டரே சுட்டு வீழ்த்தப்பட்டதாகும். இந்த தாக்குதலை தரைப்படையின் படைப்பிரிவு ஒன்று செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் தற்போது...
இம்ரான்கானுக்கு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் ஷெபாஸ் ஷெரிப் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்து...
சிறைக் கலவரத்தில் 41 பெண் கைதிகள் பலி- உயிரோடு எரித்த கொடூரம் மத்திய அமெரிக்கா நாடான ஹோண்டுராஸ் தலைநகர் டெகுசிகல்பா அருகே உள்ள தமரா பகுதியில் பெண்கள் சிறைச்சாலை உள்ளது. இங்கு ஏராளமான பெண் கைதிகள்...
உக்ரைன் புனரமைப்புக்காக 3 பில்லியன் டொலர் ரஷியப் படைகளுக்கு எதிராக போராடி வரும் உக்ரைனுக்கு அதன் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் உதவி செய்யப்போவதாக இங்கிலாந்து பிரதமர்...
இரண்டு ஜப்பானிய நிறுவனங்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs) அல்லது ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவதற்கு பயன்படுத்தப்படும் லேசர் அமைப்புகளை சமீபத்தில் வெளியிட்டன என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட தி டிப்ளமேட் தெரிவித்துள்ளது. ஜப்பானுக்கு அருகில் சீன...
திரையுலகைப் பொறுத்தவரையில் பல உயிரிழப்புக்கள் அடுத்தடுத்து நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது ஒரு இசையமைப்பாளர் மரணமடைந்துள்ளார். அதாவது பிரபல ஜப்பானிய இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ரியுச்சி சகாமோட்டோ. இவர் ஆங்கிலம் மற்றும்...
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜனநாயக கட்சியின் பிரச்சாரக் குழு வரவேற்பு நிகழச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பாகிஸ்தானுக்கு எதிராக பேசியது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. ன்னுடைய பார்வையில் பாகிஸ்தான் நாடு, உலகத்திலேயே மிகவும் ஆபத்தான...
கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் நாசாவின் 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். விண்வெளி நிலையத்தில் சுமார் 6 மாத காலம் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்ட...
துபாயில் உள்ள மியூசியம் ஒன்றில் மனித உருவில் ரோபோ ஒன்றை ஊழியராக அறிமுகப்படுத்தியுள்ளார். ஒஃப் ஃபியூசர்( Museum Of Future)என்ற அருங்காட்சியகத்தில் நவீன முறையில் ரோபோ அமேகா என்ற பெயரிடப்பட்டடுள்ளது. இந்த ரோபோவை அருங்காட்சியகத்தில் ஊழியர்களின்...
பிரித்தானியாவில் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய சட்ட கட்டுப்பாடு அமுலுக்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கமைய, பிரித்தானிய வீட்டு உரிமையாளர்கள், அல்லது தங்கும் விடுதியை பயன்படுத்தும் நபர்கள் தாங்கள் தங்கும் எந்த அறையிலும் கார்பன் மோனாக்சைடு அலாரத்தை...
தொடர்ந்து 4-வது ஆண்டாக இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை கடந்த மாத இறுதியில் இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து ஒப்படைத்தாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 4-வது தொகுப்பில், நூற்றுக்கும் மேற்பட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியோரின் வங்கிக்கணக்கு விவரங்கள்...
பாகிஸ்தான் பிரதமரின் ரஷ்யா பயணம் உக்ரைன் மீது ரஷ்யா தற்பொழுது போரை நடத்தி வருகிறது. இத்தகைய ஒரு பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியிலும் கூட பாகிஸ்தானின் பிரதமர் ரஷ்யாவிற்கு சென்றுள்ளார் என்ற செய்தி தற்போது சமூக வலைதளங்களில்...
இன்று ஒவ்வொரு நாடுகளும், தங்கள் நலன்களை, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள நேரடியாகவும், மறைமுகமாகவும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இரண்டாம் உலகப்போரிற்கு பின்னரான பாரதூரமான மோதல் செயற்பாடாக உக்ரைன் –...
ஆப்கானிஸ்தானுக்கு, மேலும் 308 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க திட்டமிடுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு தங்குமிடங்கள், சுகாதார சேவைகள், குளிர்கால உதவிகள், அவசர உணவு மற்றும் குடிநீர் உதவிகள் உள்ளிட்ட சேவைகளுக்காக நிதியுதவி வழங்கப்படுவதாக...