ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதால், ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன என்று ரயில் திணைக்களம் இன்று காலை அறிவித்துள்ளது. அதேநேரம், 15 சதவீத தனியார் பஸ்கள் இன்று சேவையில் ஈடுபடுகின்றன என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின்...
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாணக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக பெரும்பான்மை மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது. பெரும்பான்மை மாநபர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தில் தற்போது தமிழ், முஸ்லீம் மாணவர்களும் ஒன்று திரண்டுள்ளனர்....
அரசுக்கு எதிராக யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அறிவியல் நகரில் ஏ – 09 வீதியில் பல்கலைக்கழக பிரதான பிரதான வீதியில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்துக்கு முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டு இன்றைய தினம் ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டது. சமகால நிலைமைகள் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
அரசாங்கத்திற்கு எதிராக நாடு பூராகவும் இன்று ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் வீடுகளில், தமது வீடுகளின் முன் மக்களை போராடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கமைய வடக்கு மாகாண சபையின்...
இலங்கையில் முடக்கப்பட்டுள்ள சகல சமூக வலைத்தளங்களும் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன என்று தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது. நேற்றிரவு முதல் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கமைய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது இதேவேளை, சமூக...
மக்கள் விரோத அரசின் தன்னிச்சையான சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களின் பங்கேற்புடன் இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் மாபெரும்...
சமூக வலைத்தள முடக்கத்தை நீக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மின் துண்டிப்பு தொடர்பில் நுகர்வோருக்குத் தகவல்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் உடன் அமுலாகும் வகையில் சமூக வலைத்தளங்கள் மீதான முடக்கத்தை நீக்கி,...
கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்ட நிலையில், அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அண்மையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், இன்று காலை டிப்பர் வாகன சாரதிகளுக்கு ஊரடங்கு வேளையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது....
பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் இன்று அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டனர். கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைப் பொலிஸார் கலைத்தனர். நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்குத்...
நாளை முதல் வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாடசாலை மாணவர்களுக்கு முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், குறித்த மாகாணங்களில் உள்ள...
தற்போதுள்ள அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த போராட்டங்களை தடுக்கும் முகமாக நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது. இந்நிலையில், ஜே வி பி கட்சியின் யாழ். அலுவலகத்தில் ஊடகவியலாளர்...
யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதோடு வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்படுகின்றது. நேற்று மாலை 6 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில்...
நாட்டில் நேற்று மாலை 06 மணி முதல் நாளை 4 ஆம் திகதி காலை 6 மணிவரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக பெருந்தோட்ட நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதமடைந்தது. நகரையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்பு...
இலங்கை கடற்பரப்பு எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை...
தேவையற்ற நடமாட்டங்களை தவிர்த்து ஊரடங்கு காலத்தில் வெளியில் நடமாடாமல் இருப்பது சிறப்பானது என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். ஊரடங்கு நடைமுறைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று மாலை கருத்து தெரிவித்த போதே...
” மக்கள் எழுச்சிக்கு அஞ்சி அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதால் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் தலவாக்கலையில் நாளை (03) நடைபெறவிருந்த போராட்டம் பிற்போடப்படுகின்றது. எனினும், எதிர்வரும் 10 ஆம் திகதி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படும்.”...
நகர அபிவிருத்தி அமைச்சால் நாடு முழுவதும் 100 நகரங்களை அழகுபடுத்தும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட வேலணை வங்களாவடி நகரம் இன்றையதினம் மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையால் நாடு முழுவதும்...
“நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டும், அன்னையரின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டும் எமது கண்டனப் பேரணிக்கான திகதி மாற்றப்பட்டுள்ளது. புதிய திகதி அனைவரும் கலந்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.” – இவ்வாறு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...
நாட்டில் பொருட்கள் விலையேற்றம், பொருளாதார நெருக்கடி மற்றும் மின்வெட்டு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. தெற்கில் பரவலாக போராட்டங்கள் முன்னெடுத்து வரும் நிலையில், தபோது வடக்கிலும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில்,...