யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி யாழ்ப்பாணம் மாவட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இரண்டாவது முறையாக இடம்பெற உள்ளது. இலங்கையிலே யாழ் மாவட்டத்தில் முதல்முறையாக குறித்த போட்டி சிறப்பாக நடைபெறவுள்ளது. இலங்கையில் உள்ள ஒன்பது பிரதேசங்களை சேர்ந்த வீரர்கள்...
யாழ்ப்பாணம் பண்ணையில் – தீவக வீதியில் அமைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து நாளை இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகத் தீர்மானித்துள்ளனர். நல்லை ஆதீனத்தில் இந்து அமைப்பு பிரதிநிதிகளுடன்...
புகையிரதத்துடன் மோதி முதியவர் உயிாிழப்பு! யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் புகையிரதத்துடன் மோதியதில் முதியவரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இன்று திங்கட்கிழமை(17) காலை 6.45 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்று உள்ளது. இச் சம்பவத்தில் சிவசுப்பிரமணியசர்மா என்ற...
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின் வீட்டு வளாகத்தில் உயிர்மாய்க்க முயன்ற குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் பணிபுரியும் பாலகிருஷ்ணன் விஜிதா (வயது 36) என்பவரே...
அம்பேவலயிலிருந்து தலவாக்கலை கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீர் பாயும் கொத்மலை ஓயா பிரதேசத்தில் வசிப்பவர்களை, இந்த ஆற்றுப் பகுதிகளில் இறந்து கரையொதுங்கும் மீன்களை உண்ண வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று (16) முதல் இந்தப் பகுதிகளில் திடீரென...
கம்பளையிலிருந்து ஹெம்மாதகம நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஹெம்மாதகமவிலுள்ள பள்ளம் ஒன்றில் வீழ்ந்ததில் காரில் பயணித்த வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகளும் காயமடைந்துள்ளதாக ஹெம்மாதகம பொலிஸார் தெரிவித்தனர். நேற்று...
கண்டி – பூஜாப்பிட்டிய பொலிஸ் பிரிவிலுள்ள பட்டுகொட என்ற இடத்தில் வசித்து வந்த திருமணமாகாத மேற்படி பெண், அவரது சகோதரரியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவ தினம் அவரைக் காணாது உறவினர்கள் தேடியுள்ளனர். அதன்போதே...
யாழில் புகையிரத்தில் பாய்ந்து உயிர்மாய்த்த இளைஞன்! யாழ் மல்லாகம் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று(17) காலை புகையிரதத்தில் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் புகையிரத தண்டவாளத்தினுள் உருக்குலைந்த நிலையில்...
அன்னை பூபதி நினைவூர்தி சுடரேற்றி அஞ்சலி! தியாக தீபம் அன்னை பூபதி திருவுருவப்படம் தாங்கிய நினைவூர்தி நேற்று மாலை கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன் தரித்து நின்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசிய...
கிளிநொச்சி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! கிளிநொச்சி மாவட்டத்தில் பிறப்பத்தாட்சி பத்திரங்கள் இல்லாதவர்களுக்கு பிறப்பத்தாட்சி பத்திரங்களை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின்...
ஐவரின் உயிரை காப்பாற்றிய நபர்! அறுகம்பே – உல்லா கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் அடித்து செல்லப்பட்ட ஐந்து பேரை ஒருவர் காப்பாற்றியுள்ளார். குறித்த பகுதியில் கடமையாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அறுகம்பே முகாமின்...
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு அண்மையாக கிறிஸ்தவ சபை ஒன்றினால் அமைக்கப்படும் கட்டடம் தொடர்பில் பல தரப்பட்டவர்களினால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாக மேற்படி கட்டடம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்ட...
யாழ்ப்பாணத்தின் பிரபல காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளர் செலுத்திய கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு இடம் பெற்றுள்ளது. வாகனத்தின் சாரதி மது போதையில் வாகனம் செலுத்தியதாக ஊர்காவற்துறை...
வேலணை ஆறாம் வட்டார பகுதியில் கிணற்றுக்குள் விழுந்து குடும்பத்தவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளது. மதுபானம் அருந்திவிட்டு கிணற்றுக்கட்டில் இருந்தபொழுது இவர் தவறுதலாக சறுக்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் ராசதுரை ரமணன்...
கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஹைராத் வீதியில் விசர் நாயொன்றின் தொல்லையால் அப்பகுதி மக்கள் அவதியுறுவதாக தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் (14) வெள்ளிக்கிழமை வீதியால் சென்ற சிறுவன் ஒருவன் உட்பட மூவரை விசர் நாய் கடித்ததில்,...
அன்னை பூபதியின் 35 ம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கமைக்கப்பட்ட ஊர்தி பவனியானது இன்று (16) நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நிவைிடத்திலிருந்து நண்பகல் 1.30 மணியளவில் ஆரம்பித்தது. இவ்...
தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய கையெழுத்துப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று(16) ஞாயிற்றுக்கிழமை காலை 9...
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மனை குறிக்கும் நாகபூசணி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் தீவிரம் காட்டியுள்ளனர். நீதிமன்றின் கட்டளை என யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் ஒப்பமிடப்பட்ட...
கடற்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள குறிகட்டுவான் துறைமுகத்தில் அரச மரக்கன்று ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அரச மரம் இருக்கும் இடமெங்கும் புத்தர் வந்து குடியேறுவதால், வருங்காலத்தில் இங்கும் ஒரு புத்தர் சிலை வைப்பதற்கான முன்னேற்பாடாக இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது....
கதிர்காமத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற மோதலில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் கத்தியால் குத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு விழா ஒன்றின்...