y3CJ3M5mR1ckalhzULim 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மனநிலை பாதிக்கப்பட்ட 52 வயது பெண் சடலமாக மீட்பு!

Share

கண்டி – பூஜாப்பிட்டிய பொலிஸ் பிரிவிலுள்ள பட்டுகொட என்ற இடத்தில் வசித்து வந்த திருமணமாகாத மேற்படி பெண், அவரது சகோதரரியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சம்பவ தினம் அவரைக் காணாது உறவினர்கள் தேடியுள்ளனர். அதன்போதே அவர் சடலமாக கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டார்.

இவர் தொடர்ந்து மனநிலை பாதிப்பிற்கு வைத்திய சிகிச்சை பெற்றவர் எனத் தெரிய வருகிறது. இவர் 52 வயதுடைய திருமணமாகாத சந்திமா ஜானகி விஜேசேக்கர என்பவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இது ஒரு தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாக பூஜாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...