download 4 1 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விசர் நாய் தொல்லையால் மக்கள் அவதி!

Share

கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஹைராத் வீதியில் விசர் நாயொன்றின் தொல்லையால் அப்பகுதி மக்கள் அவதியுறுவதாக தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் (14) வெள்ளிக்கிழமை வீதியால் சென்ற சிறுவன் ஒருவன் உட்பட மூவரை விசர் நாய் கடித்ததில், மூவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள விசர் நாயை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிடித்து, அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்துமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...