gg
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அன்னை பூபதி நினைவூர்தி சுடரேற்றி அஞ்சலி!

Share

அன்னை பூபதி நினைவூர்தி சுடரேற்றி அஞ்சலி!

தியாக தீபம் அன்னை பூபதி திருவுருவப்படம் தாங்கிய நினைவூர்தி நேற்று மாலை கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன் தரித்து நின்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பபாட்டில் யாழ்ப்பாண் நல்லூர் தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவாலய் முன்றலில் இருந்து அன்னை பூபதி நினைவூர்திப் பவனி ஆரம்பமானது.
எதிர்வரும் 19ம் திகதி மட்டக்களப் மாமாங்கத்தைச் சென்றடையவுள்ள இப் ஊர்தி பவனியானது நேற்று(16) பளை, ஆனையிரவு, பரந்தன் ஊடாக முல்லைத்தீவு கொக்கிலாய் வரை சென்றடையவுள்ளது.
தியாக தீபம் அன்னை பூபதி திருவுருவப்படம் தாங்கிய நினைவூர்தி நேற்று மாலை கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன் தரித்து நின்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஜாலிய விக்ரமசூரியவை
இலங்கை

 அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவருக்கு பிடியாணை.

அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தலை,மறைவாகியுள்ள, அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதர்...

Semmani Manhole
இலங்கை

மண்டையோடுகளின்றி காணப்பட்ட என்பு தொகுதிகள் – செம்மணியில் அவலம்.

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 13 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,...

Histopathological examination
இலங்கை

மரணத்தில் சந்தேகம் – விசாரணை செய்ய கோரும் தந்தை.

இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 21 வயதுடைய யுவதியின் மரணத்தில்...

chemmani 22
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வியிட்ட ஐரோப்பிய தூதுக்குழுவினர்.

இன்று, யாழ்ப்பாணம் – செம்மணி, சித்தப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனித புதைக்குழிகளை, ஐரோப்பிய ஒன்றிய...